Born 28 NOV 1996
Rest 06 SEP 2019
Late Prassanna Vaheesan
Age 22
Prassanna Vaheesan 1996 - 2019 France France

Tribute

Mathy 20 SEP 2019 Switzerland

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு
என்னுடைய பெயர் வான்மதி.நான்
Prassanna Vaheesan அவர்க்களுடைய மரண அறிவித்தல் பார்த்தேன்.மிகவும் கவலையாக இருக்கிறது. அன்பானவர்களின் இழப்புதான் நமக்கு தாங்கமுடியாத வேதனையை தருகின்றது. ஆனால் நான் பைபிளில் இருந்து இறந்தவர்களைப்பற்றி ஆறுதலை பெற்றுக்கொண்டேன்.அதாவது அப்போஸ்தலர் 24:15 ம் வசனத்தில் இறந்தவர்களைப்பற்றி சொல்கிறது அதுதான் இறந்தவர்களை கடவுள் உயிரோடு எழுப்ப போகிறார். இதை கேட்க ஆறுதலாக இருக்கிறதுதானே. இது உங்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற கூடுதல் தகவல்கள் என்ற இணையதளத்தில் பார்க்கலாம் நன்றி.