நன்றி நவிலல்
அமரர் பிரசன்னா வாகீசன் பிறப்பு : 28 NOV 1996 - இறப்பு : 06 SEP 2019 (வயது 22)
பிறந்த இடம் பிரான்ஸ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
பிரசன்னா வாகீசன் 1996 - 2019 பிரான்ஸ் பிரான்ஸ்
நன்றி நவிலல்

எமது அன்புச் செல்வனின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேஸ் - மைத்துனர்
வாகீசன் - தந்தை
Tribute 67 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்