மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1996
இறப்பு 06 SEP 2019
அமரர் பிரசன்னா வாகீசன்
வயது 22
பிரசன்னா வாகீசன் 1996 - 2019 பிரான்ஸ் பிரான்ஸ்
Tribute 67 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் Bobigny ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா வாகீசன் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, இலட்சுமி தம்பதிகள், கந்தசாமி- சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

வாகீசன் சுசீலாதேவி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகனும்,

சோபி அவர்களின்  அன்புச் சகோதரரும்,

சுரேஸ்குமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தன்- வசந்தா, காலஞ்சென்ற சிவகுரு- சரோஜினி, மகாலிங்கம்- சகுந்தலாதேவி, இலங்கைநாதன்- சாரதாதேவி ஆகியோரின் அன்புப்  பெறா மகனும்,

செல்வராசா- வசந்தகுமாரி, மகிழ்ராசா, திருநாவுக்கரசு- மங்களநாயகி, காலஞ்சென்ற சிவபாதம்- தெய்வநாயகி, இந்திரன்- இராசநாயகி, சத்தியராயன்- செல்வநாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

குருபரன்- ராஜி, கஜபரன், கங்காபரன், பிரதீப்ராஜ்- தர்மி, சுகிர்தா, கிரிசாந்தன்- நந்தினி, சர்மிளன், உதயன்- லோஜி, ராஜ்- உஷா, அனுஷா  ஆகியோரின்  உடன் பிறவாச் சகோதரரும்,

சுவேந்திரன்- தனுஷ்யா, ஜெயகாந்தன்- அனுஷ்யா, பிரதீபன்- ஜெயதர்ழினி, நந்தகுமார்- யாழினி, சிறிபரன்- சிவரூபிணி, திலீபன்- செல்வி, அரவிந்தன்- தனுஷ்யா, திருப்பதிகாந்தன்- ஜனனி, கௌரிபாலன்- யசாந்தி, சசிதரன்- அபிராமி, யதுகிஷன்- கஸ்தூரி, கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாகீசன் - தந்தை
சுரேஸ் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles