பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAY 1933
இறப்பு 12 MAY 2019
திருமதி கணபதிப்பிள்ளை இராசமணி
வயது 86
கணபதிப்பிள்ளை இராசமணி 1933 - 2019 கரணவாய் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நெய்க்கட்டையப்புலத்தை  தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசமணி அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சின்னச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

 காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாறுவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி, வசந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகநாதன், இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சுபித்தா, கிரிஷானி, கிரிசோத், வாசினி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரி - மகள்
இராஜேஸ்வரன் - மருமகன்
வசந்தா - மகள்

Summary

Photos

No Photos