மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1986
இறப்பு 25 JUN 2020
திரு அசோக்குமார் கேசவன்
வயது 34
அசோக்குமார் கேசவன் 1986 - 2020 இந்தியா இந்தியா
Tribute 41 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அசோக்குமார் கேசவன் அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் சந்திரா தம்பதிகள், நல்லதம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அசோக்குமார் சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,

Natasha Bolina அவர்களின் Fianceeயும்,

அகிலா, கிரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 45 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

அசோக்குமார் - தந்தை
கிரன் - தம்பி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Sivakolunthu Thanabalasingam Malaysia, Thirunelveli, Ealing - United Kingdom View Profile
  • Ramaiyapillai Gnanasuntharam Colombo View Profile
  • Ambalavanar Sivapiragasam Jaffna, Colombo, Toronto - Canada View Profile
  • Sivamany Shabharatnam Velanai, Vancouver - Canada, Bandarawela View Profile