மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1942
இறப்பு 18 JUL 2019
திருமதி பாரதாம்பிகை குணசிங்கம்
வயது 76
பாரதாம்பிகை குணசிங்கம் 1942 - 2019 ஏழாலை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் Nysted, Vejle ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட பாரதாம்பிகை குணசிங்கம் அவர்கள்  18-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நாகலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமநாதன், சற்குணநாதன், நகுலாம்பிகை, பத்மநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசிங்கம் நாகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

குணறஞ்சன்(ஜேர்மனி), குகதாசன்(சுவிஸ்), குலேந்திரன்(ஜேர்மனி), குணறெஜினா(டென்மார்க்), குணசீலன்(சுவிஸ்), குமுதினி(ஜேர்மனி), குணகௌரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசபிரேமா, தயாநிதி, குலரஜனி, புளோரன்ஸ், சுரேஸ், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனிதா, விவோஜனா, ஜென்சன, லக்ஷியா, லயானா, தபினா, லியானா, ஹீரா, ஹரீஷ், விஜிதரன், டெஜித்தா, மிதுஷா, டிஷோன், சஸ்கியா, செலினா, சாரா, கெவின், றொபின், ரம்யா, கற்ஜா, மயூரன், கஜனேசன், எரிக், மிதிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிறிஸ், யுவன், நவீன், மயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

கணவர்
குணறஜினா - மகள்
குலேந்திரன் - மகன்
குகதாசன் - மகன்

Summary

Life Story

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியும்,வாழைத்தோட்டம், வெற்றிலை தோட்டம்,மரக்கறித் தோட்டம், பயன்தரு வீட்டுத் தோட்டம் என அழகு நிறைந்த ஏழாலையில்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Sivagnanasavunthari Skanthaverl Soorawatta, Bad Wildbad - Germany View Profile
  • Markandu Theiventhiram Sithangkeni, Sangarathai View Profile
  • Ratnasabapathy Selvaratnam Ezhalai, Colombo, London - United Kingdom View Profile