நன்றி நவிலல்
திரு இராமலிங்கம் நடராஜா Retired Finance Director Ceylon Tea Marketing Limited பிறப்பு : 19 AUG 1937 - இறப்பு : 16 JAN 2020 (வயது 82)
பிறந்த இடம் மிருசுவில் உசன்
வாழ்ந்த இடம் வெள்ளவத்தை
இராமலிங்கம் நடராஜா 1937 - 2020 மிருசுவில் உசன் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை W.A Silva Mawatha பாமன்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நடராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் இழப்பையறிந்து எமக்கு ஆறுதல் கூறி உதவிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், அனுதாபம் தெரிவித்த உறவினர், நண்பர்கள் மற்றும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி 19-01-2020 சனிக்கிழமை அன்று இடம்பெற்ற இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +94777364636

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்