மரண அறிவித்தல்
பிறப்பு 21 JAN 1925
இறப்பு 11 JAN 2019
திரு செல்லையா குணரத்தினம் ஓய்வுநிலை பஸ்நடத்துனர் இ. போ. ச. பருத்தித்துறைசாலை
செல்லையா குணரத்தினம் 1925 - 2019 வரணி இலங்கை
  • 21 JAN 1925 - 11 JAN 2019 (93 வயது)
  • பிறந்தது வாழ்ந்தது : வரணி
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா குணரத்தினம் அவர்கள் 11-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா விசாலாட்சி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற  நாகரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,

மயூரகிரிநாதன்(ஓய்வுநிலை உதவி மாகாண செயலாளர், நிதி- கிழக்கு மாகாணம்), ஜெகநாதன்(ஓய்வுநிலை எழுதுநர்- தென்மராட்சி கிழக்கு, ப.நோ. கூ. சங்கம்- கொடிகாமம்), கமலநாயகி, இரகுநாதன்(மருந்தாளர் போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமி(ஓய்வுநிலை மருந்தாளர் போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு), பாலசுந்தரம்(ஓய்வூதியர் கட்டிடத்திணைக்களம்- யாழ்ப்பாணம்), செல்வராணி(ஓய்வுநிலை ஆசிரியை- கொடிகாமம், திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr. மதனா(போதனா வைத்தியசாலை- மட்டக்களப்பு), Dr.நளினா(அவுஸ்திரேலியா), Dr.தர்சனா(அவுஸ்திரேலியா), பாஸ்கரன்( ஐக்கிய அமெரிக்கா), பார்த்தீபன்(ஆசிரியர்- டிறிபேக் கல்லூரி- சாவகச்சேரி), பாலமுரளி(இத்தாலி), ராதிகா(ருவான்புர தேசிய கல்வியியற் கல்லூரி), வினோஜன்(லண்டன்), விதுஷன்(SLIIT), ரம்யா(ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), சுகிர்ஜன்(மென்பொருள் பொறியியலாளர்), Dr. அன்ரனிதாஸ்(மாவட்ட வைத்தியசாலை- ஆரையம்பதி), Dr. சசிகேசவன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீ பிரசன்னா(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), தாரணி(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா(ஆசிரியை- இந்துக் கல்லூரி, காரைநகர்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நிர்மலன் இஸாரா, சஸ்மிகா, சஜித்திரி, கவின், அரன், பிரணவி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகநாதன் - மகன்
இரகுநாதன் - மகன்

Summary

Photos

No Photos