மரண அறிவித்தல்
திரு தியாகராஜா தில்லைச்சிவன் (தில்லை)
இறப்பு - 23 JUL 2020
தியாகராஜா தில்லைச்சிவன் 2020 நாரந்தனை வடக்கு இலங்கை
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா தில்லைச்சிவன் அவர்கள் 23-07-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா(விசகடி வைத்தியர்) பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,

யமுனா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற விமலாதேவி, சற்குணதேவி(ஜேர்மனி), புஷ்பரதி(கனடா), விஜயகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெரியதம்பி, சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அஞ்சலிதேவி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அனுசம்மா(விசகடி வைத்தியர்- வேலணை), இராசலிங்கம், நடராசா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம்(விசகடி வைத்தியர்- கொட்டடி), சிவபாதலிங்கம்(ஓய்வு பெற்ற அதிபர்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, பரிமளம், இலட்சுமி ஆகியோரின் அன்பு பெறா மகனும்,

மகிழ்ராஜ், கவிதராஜ், கஜேதராஜ், கேஷாந்தன், சுஷாந்தன், திஷாந்தன், லக்‌ஷன், தியக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீறஜன், நீறஜா, நிருஷா, நிருஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜயகாந்தன் - சகோதரர்
பெ. மகிழ்ராஜ் - மருமகன்
க. லக்‌ஷன் - மருமகன்
சி. கதிரவேலு
சி. ஜெய்சங்கர்

Photos

View Similar profiles

  • Veerasingam Inthiravathy Naranthanai North, Thevipuram View Profile
  • Rajeswary Kanagaratnam Naranthanai North, Colombo, Vaddukottai, Mississauga - Canada View Profile
  • Pedrupillai Vincent Stephen Karampon, Muehlacker - Germany View Profile
  • Murukesu Kanthasamy Chunnakam, Canada View Profile