மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1940
இறப்பு 26 MAR 2020
திருமதி கணபதிப்பிள்ளை திரிபுரகல்யாணசுந்தரி
வயது 79
கணபதிப்பிள்ளை திரிபுரகல்யாணசுந்தரி 1940 - 2020 காரைநகர் கோவளம் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பரந்தன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திரிபுரகல்யாணசுந்தரி அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

யோகநாதன்(நாதன்- லண்டன்), சிவானந்தன்(இலங்கை), சிவசக்கி(இலங்கை), ஞானஷ்வரன்(ஞானம்- சுவிஸ்), பாலச்சந்திரன்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

கௌரியாம்பாள்(குஞ்சு- லண்டன்), யோகானந்தன்(யோகன்- இலங்கை), தவமலர்(மாலா - சுவிஸ்), சங்கீதா(கீதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 நிரோஷ், பகீரதி, பிரதீபன், டனுஷ், தினேஷ், தவேஷ், நிவேதன், நிருசன், நிசானி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சாமவரதன், திருவரதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாதன் - மகன்
பரந்தன்
சந்திரன் - மகன்
ஞானம் - மகன்
சக்தி
பாலன்

Photos

No Photos

View Similar profiles