மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAR 1952
இறப்பு 27 JUN 2020
திரு செல்லத்துரை சண்முகசுந்தரம்
வயது 68
செல்லத்துரை சண்முகசுந்தரம் 1952 - 2020 உரும்பிராய் இலங்கை
Tribute 20 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சண்முகசுந்தரம் அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும்,

விஜயலட்சுமி(ராசாத்தி), கமலாதேவி(பவானி), தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தத்திருமால், தேவேந்திரா, கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பவானி - சகோதரி
ராசாத்தி - சகோதரி
தாரணி - சகோதரி

Photos

View Similar profiles