மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1941
இறப்பு 21 AUG 2019
திரு நாகலிங்கம் நித்தியானந்தன் (J. P)
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், தவிசாளர், நல்லூர் பிரதேச மத்தியஸ்த சபை
வயது 78
நாகலிங்கம் நித்தியானந்தன் 1941 - 2019 மலேசியா மலேசியா
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நித்தியானந்தன் அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா(பொன்னடி) தம்பதிகளின் இளைய புத்திரரும், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன்(முன்னாள் முகாமையாளர், வீரகேசரி- யாழ் கிளை, முகாமையாளர், லேக் ஹவுஸ்- யாழ் கிளை), பார்த்திபன்(முகாமைத்துவக் கணக்காளர், பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வனிஷா, செளம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி(பிரித்தானியா), கிருஷ்ணானந்தன்(கனடா), நிர்மலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலாயுதபிள்ளை, கமலினி, காலஞ்சென்றவர்களா சிவகுரு, Dr. சிவராஜா, சிவனேஸ்வரி மற்றும் விக்னராஜா(பிரித்தானியா), ஸ்ரீஸ்கந்தராஜா(நோர்வே), செல்வராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராஜா- ராசலட்சுமி, செல்வராஜா- விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு சம்பந்தியும்,

சாரங்கன், சாம்பவி, ஓவியா, அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00  மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில்  கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜனகன், பார்த்திபன்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக்... Read More

Photos

No Photos

View Similar profiles