மரண அறிவித்தல்
பிறப்பு 11 OCT 1946
இறப்பு 30 JUL 2020
திரு சரவணை குபேந்திரன் (C.T.B குணம்)
வயது 73
சரவணை குபேந்திரன் 1946 - 2020 உரும்பிராய் மேற்கு இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை குபேந்திரன் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று காலமாகி விட்டார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை கதிராசி தம்பதிகளின் அன்பு இளைய புதல்வரும், ஆசீர்பாதம் செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற றெஜினா செலீன்(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,

சரவணா, சரவணன், மிதுலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நவரத்தினம், பவளமலர் மற்றும் சாரதாம்பாள், சீவரத்தினம், சபாரத்தினம், ஈஸ்வரி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னுத்துரை மற்றும் இராசரத்தினம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுதன்
வரதன்
கோபி
ரமணன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles