மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1930
இறப்பு 22 JUL 2019
திரு நாகையா கோவிந்தர் (கார்)
வயது 89
நாகையா கோவிந்தர் 1930 - 2019 குப்பிளான் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் சுருவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோவிந்தர் நாகையா அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தர், லட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கங்கா லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

உலகநாதன், ஸ்ரீதரநாதன், கோகிலா, வரதீஸ்வரன், கேதீஸ்வரன், சசிகலா, நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகலா, இசைவாணி, ஸ்ரீஸ்கந்தராஜா, விஜி, அம்பிகைபாகன், றஞ்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், இராசம்மா(இலங்கை), கனகம்மா(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பூமணி ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,

நிமலன்- மதுரிகா, யாமினி- சஜீவ், டனா, டனீ, டானு, ராகுலன், றிஷான், ஓவியா, அருண், அகிலன், அருளினி, கவின், சுதன், பவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு
உலகநாதன் - மகன்
Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் குப்பிளானில்... Read More

Photos

No Photos

View Similar profiles