மரண அறிவித்தல்
தோற்றம் 06 JUL 1963
மறைவு 27 MAR 2020
திருமதி சாந்தினி சிவராஜா
தி/ விக்னேஸ்வரா கல்லூரி, தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரி, மட்/மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்- முன்னாள் ஆசிரியை, மட்/புனித மைக்கல் கல்லூரி- ஆசிரியை
வயது 56
சாந்தினி சிவராஜா 1963 - 2020 திருகோணமலை இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி சிவராஜா அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகராசா, இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜதுரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், 

சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நவமலர், பொன்னையா(மலேசியா) தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,

விஜயரெட்ணம், ரெட்ணபூபதி(அளவெட்டி), கமலாம்பாள்(பவளம்- திருகோணமலை), தில்லைஈஸ்வரி(அளவெட்டி), காலஞ்சென்ற இன்பரெட்ணம், துரைரெட்ணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

தியாகராஜா மங்கையர்க்கரசி(இலங்கை), இந்திராணி ரவிச்சந்திரகுமார்(இலங்கை), சண்முகராசா அஞ்சலா(ஆஞ்சநேயர்- இலங்கை), கிருபராஜா(பிரான்ஸ்) ஆகியோரின்  அன்பு மைத்துனியும்,

தபேந்திரன்(அவுஸ்திரேலியா), சரஸ்வதிதேவி(மலேசியா), காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், சுபாஷினி, மதனகுமார்(கனடா), குமணகுமார்(இத்தாலி), தக்‌ஷாயினி, நிவாஷினி(நோர்வே), தயாளன்(பிரான்ஸ்), சுஜீவன், கார்த்தியாயனி(பிரித்தானியா), காலஞ்சென்ற ரமணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவராஜா - கணவர்
பவளம்

Summary

Photos

No Photos

View Similar profiles