பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 20 MAR 1975
மறைவு 10 FEB 2019
திருமதி அருட்செல்வம் கீதமலர் (கீதா)
வயது 43
அருட்செல்வம் கீதமலர் 1975 - 2019 கொடிகாமம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொடிகாமம் பாலாவி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்செல்வம் கீதமலர் அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை(பால்கார இரத்தினம்) செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சாரதா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருட்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிதர்சன், நிலக்‌சன், கேமலதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரகுநாதன்(லண்டன்), அமுதமலர்(இலங்கை), றங்கநாதன்(இலங்கை), சிவலோகநாதன்(லண்டன்), றஞ்சிதமலர்(லண்டன்), செந்தூர்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசையா(இலங்கை), கிரிதரன்(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), றஞ்சிதமலர்(இலங்கை), லதா(லண்டன்), சுகர்ணா(லண்டன்), சறோசாதேவி(இலங்கை), காலஞ்சென்ற திருவருட்செல்வம், கமலாதேவி(இலங்கை), சற்குணதேவி(இலங்கை), குணச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று  மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால் பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லதி
சேந்தன்
கிரி
சேரன்
ரகு
சிவா

கண்ணீர் அஞ்சலிகள்

Sutha United Kingdom 1 month ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
P.Luxshitha Sri Lanka 2 months ago
மதிப்பிற்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா.நானும் எனது அம்மாவும் திருமதி அருட்செல்வம் கீதமலர் அவர்களின், மரண அறிவித்தலை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள்... Read More
Sinniah Nandakumar Canada 2 months ago
சிவா,லதா மற்றும் குடும்ப உறவுகளுக்கு எமது இரங்கல் அனுதாபங்களை மிகவும் கவலையுடன் தெரிவிக்கின்றோம். இந்த இளவு இழப்பை யாரும் ஈடுசெய்ய முடியாது. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும்... Read More
சர்வேஸ் United Kingdom 2 months ago
அன்னாரின் திடீர் மரணச்செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைகின்றோம், உங்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். சர்வேஸ்
RIP BOOK United Kingdom 2 months ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos