மரண அறிவித்தல்
அன்னை மடியில் 31 AUG 1947
ஆண்டவன் அடியில் 28 NOV 2019
திரு அப்புத்துரை கனகரத்தினம் (கனகலிங்கம்)
வயது 72
அப்புத்துரை கனகரத்தினம் 1947 - 2019 மல்லாகம் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மல்லாகம் கோட்டைகாட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை கனகரத்தினம் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை சற்குணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளயவி இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அரியமலர்(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தகுமார், வசந்தகுமாரி, சசிகுமார், உமாதேவன், அரியரட்ணம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் வரதலட்சுமி, இராசயோகம், ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பாலசிங்கம், திலகவதி, இரத்தினம், தேவராசா, லலிதாதேவி, சுபாசினி, பவா, காலஞ்சென்றவர்களான சிங்கவடிவேல், இராசலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

விஜயநிர்மலா, ரகுநாதன், பத்மினி, ஸ்ரீரஞ்சினி, சாருத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாருகன், சாருகா, டினேஸ்காந், தர்மேஸ், நிவேதிகா, நிகிதன், மதிவர்மன், மதுசனா, தக்சயன், அரிசா, சாரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உமாதேவன் - மகன்
சசிகுமார் - மகன்
அரியம்(ரயன்) - மகன்
வசந்தன் - மகன்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள  யாழ் .மல்லாகத்தில் புகழ் பூத்த சீமான் திரு.அப்புத்துரை அவர்தம் பாரியார் சற்குணம் அவர்களின்... Read More

Photos

No Photos

View Similar profiles