மரண அறிவித்தல்
மண்ணில் 27 OCT 1934
விண்ணில் 14 OCT 2019
திரு சின்னர் துரைராசா
வயது 84
சின்னர் துரைராசா 1934 - 2019 வரணி இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வரணி போக்கனைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் துரைராசா அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னர், சந்தி தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமகுமாரி(இத்தாலி), தேவி(சுவிஸ்), கெங்காதரன்(இத்தாலி), விஜயகுமாரி(சுவிஸ்), இராஜகுமாரி(சுவிஸ்), மனோகரன்(இத்தாலி), தர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குலம், தவம், உத்தமன், வடிவேல், பார்த்தீபன், தர்சினி, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷ், மிதுனா, றதுனா, சாருஷன், டினோஜன், அனோஷன், அனோமி, ஜிவிதன், ஜோர்ஜா, விகாஸ், கவீஸ், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குலம் - மருமகன்
கெங்கா - மகன்
கரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

அன்பானவரும், வாழ்க்கையில் உழைத்து முன்னேறியவருமான சின்னர் துரைராசா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய  இலங்கைத் தீவில்... Read More

Photos

View Similar profiles

  • Kasipillai Ponnaiah Varani, Murasumoddai View Profile
  • Palaniyar Amirthalingam Varani, Karaveddy, London - United Kingdom View Profile
  • Thevarajah Ekalaivan Kaddudai, Mulankavil View Profile
  • Arumugam Sriskantharajah Valvettithurai, Thiruvaiyaru, Ramanathapuram, Vavuniya View Profile