மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1967
இறப்பு 05 JUN 2019
அமரர் ஜூட் கெனேத் வாசுதேவன் செல்லப்பா
வயது 52
ஜூட் கெனேத் வாசுதேவன் செல்லப்பா 1967 - 2019 மன்னார் இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Amboise ஐ வதிவிடமாகவும் கொண்ட  ஜூட் கெனேத் வாசுதேவன் செல்லப்பா அவர்கள் 05-06-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரெக்ஸ் விசாகராஜன் செல்லப்பா, ரட்ணதேவி செல்லப்பா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சிந்தியா, Meava ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சில்வஸ்டர், Calistus, நில்மினி, நீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரா, Tatiana, Rudy ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மிலேனி, மிரன், Ronnel ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

Calistus - சகோதரர்
நில்மினி - சகோதரி
நீனா - சகோதரி

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kularatnam Kanagammah Karainagar Kalapoomi, United Kingdom, Karainagar Palavodai, Thirunelveli View Profile
  • Balasingam Santhampillai Mannar, India View Profile
  • Manikkam Thanapalasingam Vannarpannai View Profile