3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JUN 1957
இறப்பு 12 NOV 2016
அமரர் சிவபாதசுந்தரம் பூரணம்
இறந்த வயது 59
சிவபாதசுந்தரம் பூரணம் 1957 - 2016 கரவெட்டி இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் பூரணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தாயே!
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அம்மா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது

என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!

தகவல்: விஜயராஜா(மருமகன்)

தொடர்புகளுக்கு

விஜயராஜா - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles