மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAR 1927
இறப்பு 29 NOV 2020
திருமதி ஐயாத்துரை பொன்னம்மா (சடையம்மா)
வயது 93
ஐயாத்துரை பொன்னம்மா 1927 - 2020 கச்சாய் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பொன்னம்மா அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாதேவி, பத்மநாதன்(பிரான்ஸ்), விமலாதேவி, கமலாதேவி(ஜேர்மனி), நகுலாதேவி, சகுந்தலாதேவி(கனடா), புனிதவதி(டென்மார்க்), திலகவதி(இங்கிலாந்து), பாலகிருஸ்ணன்(ஜேர்மனி), யோகநாதன்(சுவீஸ்), பகவதி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தம்பையா, இராஜேஸ்வரி, விநாயகமூர்த்தி, காலஞ்சென்றவர்களான கதிரவேல், திருநாவுக்கரசு, பரந்தாமன் மற்றும் தயாபரன், சிறிகரன், நிறான்சினி, மனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லம்மா, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், அன்னபூரணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் அன்புக் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது மகள் விமலா இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி இந்து மைதானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பத்மாதேவி - மகள்
பத்மநாதன் - மகன்
விமலாதேவி - மகள்
கமலாதேவி - மகள்
நகுலாதேவி - மகள்
சகுந்தலாதேவி - மகள்
புனிதவதி - மகள்
திலகவதி - மகள்
பாலகிருஸ்ணன் - மகன்
யோகநாதன் - மகன்
பகவதி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Kanapathipillai Sivasubramaniam Pallai, Point Pedro, London - United Kingdom View Profile
  • Kandiah Sivasambu Meesalai North, Meesalai East View Profile
  • Thirumakal Kanagasuntharam Kangesanthurai, Liverpool - United Kingdom View Profile
  • Subramaniyam Sivathasan Kachchay, Germany, London - United Kingdom View Profile