மரண அறிவித்தல்
தோற்றம் 02 MAR 1930
மறைவு 11 APR 2019
திருமதி புவனேஸ்வரி பாஸ்கரன்
வயது 89
புவனேஸ்வரி பாஸ்கரன் 1930 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough அகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாஸ்கரன் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, விஜயலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பரிமளகாந்தி, காராளசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்ளான வேலும்மயிலும், தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

ரஞ்சிதபிரியா, ரஞ்சித்குமார், பவானி, ரஜனி, ஷாமினி, ராஜகாந்தினி ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

சந்திரன், செல்வேந்திரன், பாரதி, சிவேந்திரன், சிவகாந்தன், சிவகுமார்,  நீதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிசாந், நிலானி, தர்ஷிகா, சஜன், சரண், சஞ்சய், அர்விந், வினேஷ், ரோச்சன், ஆரன், சேயோன், சைந்தவி, அனிஷா, அஞ்சலிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சந்திரன் - மருமகன்
ரஞ்சித்குமார் - பெறாமகன்

Summary

Photos

No Photos