மரண அறிவித்தல்
பிறப்பு 01 FEB 1956
இறப்பு 04 DEC 2019
திருமதி இராசம்மா இலட்சுமணன்
வயது 63
இராசம்மா இலட்சுமணன் 1956 - 2019 குருமண்வெளி இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இலட்சுமணன் அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செட்டியார் பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இலட்சுமணன் அவர்களின் அன்பு மனைவியும்,

பெருசாலினி, பெருசாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தனராஜ் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

கனிஸ்க்கா, யனிஸ்க்கா, லட்சிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கனேசமூர்த்தி, காலஞ்சென்ற வேலாயிதபிள்ளை, சின்னத்தம்பி, சண்முகநாதன், துரைராசசிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்ற இளையதம்பி, நேசமணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாரதாதேவி, காலஞ்சென்ற செல்வராணி, முத்தம்மா, காலஞ்சென்ற றஞ்சினி, தனலெட்சுமி, சோதிமணி, தவராசா(சிவராசா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

துசாந்த், பிறேமி, பிரியா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற காளிப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் பெறாமகளும்,

காலஞ்சென்ற கந்தப்பன் அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

தவராசா(சிவராசா) - மைத்துனர்
தனராஜ் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Nageswary Thuraisingam Malaysia, Manipay, London - United Kingdom View Profile
  • Sivapakkiyam Nadarajah Malaysia, Karainagar, Kotahena, London - United Kingdom View Profile
  • Pirabakaran Markandu Iruppiddi, Montreal - Canada, Scarborough - Canada View Profile
  • Anbukirubadevi Thambipillai Kurumanveli, Canada View Profile