மரண அறிவித்தல்
பிறப்பு 04 DEC 1951
இறப்பு 26 MAY 2020
திருமதி மனோராணி தனபாலசிங்கம்
வயது 68
மனோராணி தனபாலசிங்கம் 1951 - 2020 கந்தரோடை இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோராணி தனபாலசிங்கம்  அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருணாசலம், காலஞ்சென்ற பூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவஞானம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

லஜிதா, சுஜிதா, வரூபன், நிரூபன், குணரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும், 

ஜெயராணி, சாந்தினி, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தவராஜா, பிரபாகரன், தர்ஷாலினி, கபிலாஜினி, சாம்பவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனகம்மா(கனடா), கண்மணி(இலங்கை), அம்பிகாதேவி(கனடா), சவுந்தலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான நல்லநாதன்(இலங்கை), தில்லைநாதன்(இலங்கை) மற்றும் மணிமாலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேகா, அனித்தா, காலஞ்சென்ற கபிலா, தஜீகன், தர்ஷன், டக்‌ஷிகா, லானுஜா, டிலக்‌ஷன், நிகேதா, நிதர்சனா, பிரவீணா, பிரசாந், சதீஷ், ஆகாஷ், அபர்காஷ், மேனகா, விதுர்ஷனா, துச்சனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

வினோத்தன், லஜித்தன், நவீனா, கிருசாந்தினி, கலா, லதா, கவிதா, லோகா, ஜசிதா, காலஞ்சென்ற கிருஷ்ணன், கிருபன், சுபன், கெங்கா, கோசலா, தீபன், கரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

கவிஷ், சுஜான், கிரிஷித், அக்‌ஷஜன், ஆகிஷன், றிசோன், அக்நஜா, ஆருஷி, கிஸ்வின், கார்வின், ஜெஸ்வந், கிரிதிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லஜிதா - மகள்
சுஜிதா - மகள்
வரூபன் - மகன்
நிரூபன் - மகன்
குணரூபன் - மகன்
செல்வச்சந்திரன் - சகோதரன்

Summary

Photos

View Similar profiles

  • Ranchithadevi Balasubramaniam Ariyalai, Walthamstow - United Kingdom View Profile
  • Muthukumaru Udayakumaran Kantharodai, France View Profile
  • Kanapathypillai Shanmuganathan Analaitivu 3rd Ward, Germany, Vavuniya, Analaitivu, Thiruvaiyaru, Brampton - Canada View Profile
  • Valthuruthammal Vethanayagam Naranthanai, Brampton - Canada View Profile