மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1924
இறப்பு 03 NOV 2019
திரு சின்னத்தம்பி துரையப்பா
வயது 95
சின்னத்தம்பி துரையப்பா 1924 - 2019 கட்டுவன் இலங்கை
Tribute 26 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இங்கிலாந்து Orpington, Kent ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரையப்பா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கைராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி பரமாந்தர் தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

ஈஸ்வரன்(பிரித்தானியா), ரஞ்சினி பாலச்சந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ரஜினி சுந்தரலிங்கம்(கனடா), மாலதி சிவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

சரோ ஈஸ்வரன், பாலச்சந்திரன், சுந்தரலிங்கம், சிவேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

ஜோனதன், Dr. டினேஷ்,  நிஷா Rutherford, அஞ்சலா ராகுலன், Dr. அரவிந்த், சுவேதா நரேஷ், டனி(Danny), சூசி(Sussie), நிஷேந்திரன், ஹரீந்திரன், மயூரி, Dr.Andy Rutherford, Dr. ராகுலன்,  Jo அரவிந்த், Dr. சங்கரி நிஷேந்திரன், நரேஷ், Hilda Danny ஆகியோரின் அன்புப் பேரனும், 

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
மதிய போசனம் Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஈஸ்வரன் - மகன்
ரஞ்சினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Sinnathurai Sargunaseelan Thayiddi, England - United Kingdom View Profile
  • Ratnam Pakeerathan Kadduvan, Bromley - United Kingdom View Profile
  • Arumugam Vishvalingam Nainativu 8th Ward, Pungudutivu 5th Ward, Nallur View Profile
  • Murali Murugathasan Karaveddy, England - United Kingdom View Profile