
-
16 JUN 1951 - 09 FEB 2019 (67 வயது)
-
பிறந்த இடம் : கட்டுடை
-
வாழ்ந்த இடங்கள் : Scarborough
யாழ். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சந்திரா இராஜரட்ணம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருஷான் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகானந்தன்(மன்னார்), சறோயா(கனடா), சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(கனடா), சற்குணானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினிதேவி(மன்னார்), வசந்தாரமணி(கனடா), சந்திரலேகா(கனடா), நளினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாரதி, குகவரதன், கல்யாணி, சங்கீதா, ராதா, வாகீசன், சுஜீவா, பரந்தாமன், சுதர்சன், நிருஷா, ஜெசிக்கா, கஜன், அனோய் ஆகியோரின் அன்பு மாமியும்,
லக்ஷ்மிதா, பானுகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 12 Feb 2019 5:00 PM - 9:00 PM
- Wednesday, 13 Feb 2019 1:00 PM - 2:00 PM
- Wednesday, 13 Feb 2019 2:00 PM - 3:30 PM
- Wednesday, 13 Feb 2019 3:30 PM
தொடர்புகளுக்கு
- Phone : +14164310180
- Mobile : +16479929903
- Mobile : +16476189928
- Phone : +14164383357
- Phone : +19055545521
கண்ணீர் அஞ்சலிகள்



