மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1951
இறப்பு 09 FEB 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
சந்திரா இராஜரட்ணம் 1951 - 2019 கட்டுடை இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை  வதிவிடமாகவும் கொண்ட சந்திரா இராஜரட்ணம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷான் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகானந்தன்(மன்னார்), சறோயா(கனடா), சச்சிதானந்தன்(கனடா), சதானந்தன்(கனடா), சற்குணானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோஜினிதேவி(மன்னார்), வசந்தாரமணி(கனடா), சந்திரலேகா(கனடா), நளினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாரதி, குகவரதன், கல்யாணி, சங்கீதா, ராதா, வாகீசன், சுஜீவா, பரந்தாமன், சுதர்சன், நிருஷா, ஜெசிக்கா, கஜன், அனோய் ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்‌ஷ்மிதா, பானுகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கணவர்
கிருஷான்
சச்சி
சதானந்தன்

Summary

Photos

No Photos

View Similar profiles