நன்றி நவிலல்
திருமதி இம்மானுவேல் ஜெயராணி (வவா ஜெயா) பிறப்பு : 21 NOV 1954 - இறப்பு : 12 AUG 2019 (வயது 64)
பிறந்த இடம் சுண்டுக்குழி
இம்மானுவேல் ஜெயராணி 1954 - 2019 சுண்டுக்குழி இலங்கை
நன்றி நவிலல்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 11-09-2019 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர் +491702778079

தொடர்புகளுக்கு

லூட்சியா
லூட்சியா
இம்மானுவேல்
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்