மரண அறிவித்தல்
பிறப்பு 17 SEP 1939
இறப்பு 06 APR 2021
திருமதி ஞானாதேவி நடராஜா
Retired Teacher of Holy Family Convent, Bambalapitiya
வயது 81
ஞானாதேவி நடராஜா 1939 - 2021 காரைநகர் இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாதேவி நடராஜா அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், பராசக்தி(தங்கோடை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சுந்தரம்மா(களபூமி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி(கனடா), ஜெயந்தி(கொழும்பு), நிரஞ்சனா(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபரமானந்தம்,  தேவி, அருள்நாதன், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரோஜினிதேவி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருள்மொழி(கொழும்பு), தயாபரன்(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவன், தனுஷன், தனவித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Gnanadevi Nadarajah was born in Karainagar and  passed away peacefully on 6th April 2021 in Colombo.

The loving daughter of late Sathasivam and Parasakthi and Daughter-in-law of late Somasundaram and Sundaramma. Devoted and cherished wife of late Nadarajah.

She is the dearest mother of Janani(Canada), Jayanthy(Colombo), Niranjana(Sydney).

Mother-in-law of Arulmoly(Colombo), Dayaparan(Sydney).

Adored sister of Sivaparamanantham, Manoharidevi, Arulnathan, late Padmanathan, late Sarojinidevi and late Kamaladevi.

Kind and loving grandmother of Branavan, Danushan and Danavidya.

Viewing will be held On 08-04-2021 Thursday 10:00am at A.F.Raymond and funeral will take place at 3:00pm onwards.

This Notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருள்மொழி - மருமகன்
ஜெயந்தி - மகள்
ஜனனி - மகள்
அருள்நாதன் - சகோதரர்
மனோகரி - சகோதரி

Summary

Photos

View Similar profiles