மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1978
இறப்பு 16 SEP 2020
திரு சதீஸ்குமார் சண்முகநாதன் (அருள்)
வயது 42
சதீஸ்குமார் சண்முகநாதன் 1978 - 2020 புங்குடுதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ்குமார் சண்முகநாதன் அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பவளராணி(பாமா) தம்பதிகளின் அன்பு மகனும், ஜெகதீஸ்வரன் வைதேகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலையரசி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

பாமனா, டினோசன், டிசானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ருபேஸ்குமார்(அவுஸ்திரேலியா), மோகனகுமார்(லண்டன்), சுபலதா(பிரான்ஸ்), லலித்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துளசிகா(அவுஸ்திரேலியா), சாரதா(லண்டன்), பால்ராஜ்(பிரான்ஸ்), நிந்துஷா(லண்டன்), ராமேஸ்குமார்(இலங்கை), சதீஸ்குமார்(கனடா), துஸ்யந்தினி(இலங்கை), தோபிசாளினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீந்திரன், ரூபகாந்தன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்தராணி, கலாராணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

Photos

No Photos

View Similar profiles

  • Pararasasingam Sinnapillai Pungudutivu 7th Ward, Canada, Colombo, Kokkuvil View Profile
  • Vetrivelayatham Parimilakantham Jaffna, Trincomalee View Profile
  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile
  • Kandiah Visaladchi Pungudutivu 7th Ward, Switzerland View Profile