பிரசுரிப்பு
3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JUL 1945
இறப்பு 07 DEC 2015
அமரர் மரியதாஸ் மேரி மாக்கிரட் (மணியம்மா)
பிறந்த இடம் முல்லைத்தீவு
வாழ்ந்த இடம் கொழும்பு
மரியதாஸ் மேரி மாக்கிரட் 1945 - 2015 முல்லைத்தீவு இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியதாஸ் மேரி மாக்கிரட் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்று ஆனாலும் ஆறாது எம் இதயம்
அம்மா உனை தேடுகின்றோம் அலறுகின்றோம்
ஆறுதல் தான் தந்திடம்மா கனவிலே வந்திடம்மா
அயராது உழைத்தாயே அனுபவங்கள் தந்தாயே
அன்புடனும் பண்புடனும் அத்தனையும் சேர்த்தாயே

நீ பெற்ற குஞ்சுகள் நாம் நிழல் இன்றி தவிக்கின்றோம்
எம் கைபிடித்த மருமக்களும் தவமாய் கிடக்கின்றனர்
பேரக்குஞ்சுகள் நின் குரல் தேடி அலைகின்றனர்
என்ன தவம் செய்தோமோ நீ எமக்கு கிடைத்திடவே
உன் உடல் தான் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே
உங்கள் நினைவுகளைக் காலமெல்லாம் சுமந்து நிற்போம்

பாசமிகு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவேந்திரம்(ரமணி)
பீற்றர் பிரதீபன்
வின்சன் விஜி
மரியதாஸ் சந்திரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos