மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1934
இறப்பு 05 NOV 2019
திரு கந்தையா அரியநாயகம் (அரியம்)
Owner of Vengha Traders, Vengha Lodge- Colombo
வயது 84
கந்தையா அரியநாயகம் 1934 - 2019 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அரியநாயகம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

அரியமலர்(விஜிதா- The Legend Noritake Showroom, Colombo -3), பத்மராஜா(ராஜ் அரியம்- Real Estate Broker), மோகனராஜா(மோகன் அரியம்- Real Estate Rep- Toronto, Exotic Noritake showroom, Colombo - 03), சிவமலர்(சுகிதா/சிவா- Real Estate Rep), ஜெயமலர்(ஜெயா- Manmandir Silk) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாக்கியம், புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயசீலன்(Inter Asia Pvt Ltd, Market Makers Pvt Ltd- Colombo), சுஜிதா, கிருபாகரன்(கிரு- Real Estate Broker), முரளிதரன்(முரளி- Real Estate Rep) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சின்னையா, நடராஜா, தர்மலிங்கம், தெய்வேந்திரன், இராசமணி, அன்னலிங்கம்(வவுனியா), மகாலிங்கம்(ராம்சேது- இலங்கை), சபாரத்தினம், நிர்மலானந்தராணி(பரிஸ்), இராஜேஸ்வரி(வவுனியா), கதிர்காமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவிதா சிறீரங்கன், கார்த்திகா பிரகா, துவாகரன், டுலக்‌ஷன், பிரதீப்ராஜ், பிரகாஷ்ராஜ், ரிஷிக்கா, விதுக்கா, டுஷேன், சங்கவி, டிலிப், பிரகீன், எபினன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரனிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜ் - மகன்
மோகன் - மகன்
சுஜிதா - மகள்
ஜெயா - மகள்
கிரு - மருமகன்
முரளி - மருமகன்
விஜிதா - மகள்

Photos

View Similar profiles

  • Sellammah Senthilvel Kodikamam View Profile
  • Shiyamalathevi Pathmanathan Karampon West, Germany, Toronto - Canada View Profile
  • Parameswary Mahalingam Pungudutivu 6th Ward, Frutigen - Switzerland View Profile
  • Balambikai Visvalingam Kuppilan, Aarukalmadam, Toronto - Canada View Profile