மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1938
இறப்பு 11 APR 2019
திருமதி இன்பராணி ரட்ணம்
இளைப்பாறிய ஆசிரியை, மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை
வயது 80
இன்பராணி ரட்ணம் 1938 - 2019 பருத்தித்துறை இலங்கை
Tribute 16 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Wollongong ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இன்பராணி ரட்ணம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஜி.எம்.ஆழ்வாப்பிள்ளை(புலோலி) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்ற எட்வேட் ரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. நிர்மலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

Dr. கிரிஜா அவர்களின் அன்பு மாமியாரும்,

சலோமி, ஈனோக் அவர்களின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற இராஜசிங்கம்(உப அதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை), ராஜமலர் ராஜரட்ணம்(இளைப்பாறிய ஆசிரியை, மெமோரியல் கல்லூரி, மானிப்பாய்), இன்பமணி செல்வராஜா(இளைப்பாறிய ஆசிரியை, ஹாட்லிக் கல்லூரி, பருத்தித்துறை), அருளானந்தம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

நிர்மலன்
கிரிஜா
அருளானந்தம்
சுதாகரன்
பாமினி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos