5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 MAY 1967
இறப்பு 22 SEP 2015
அமரர் சாந்தநாயகி ஸ்ரீதரன் (ரூபி)
இறந்த வயது 48
சாந்தநாயகி ஸ்ரீதரன் 1967 - 2015 பண்டத்தரிப்பு இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 25.09.2020

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தநாயகி ஸ்ரீதரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து கழிந்து இருக்கலாம் ஆனால்
அன்புக் கணவர் ஆசை மக்களின் பாசம்
மறக்குமா? மீண்டும் எம்முடன் வர மட்டா வா என்ற ஏக்கம்

துணையை இழந்த கணவரின் துக்கம் ஒரு புறம்
அரவணைத்த அம்மாவை தேடி அழும் பிள்ளைகளின்
ஆற்றெண்ணாக் கவலை மறுபுறம்

எம் இதயத்தில் குடியிருக்கும் எம் அன்புத் தெய்வமே
மாதனடி சேர்ந்த நீர் என்றென்றும்
எம் நினைவில் திகழ்கின்றீர்

என்றென்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் இருக்கும்
அன்புக் கணவர், ஆருயிர் பிள்ளைகள்...

தகவல்: ஸ்ரீதரன்(பாபு) - கணவர்

தொடர்புகளுக்கு

ஸ்ரீதரன்(பாபு) - கணவர்

Summary

Photos

No Photos

View Similar profiles

500

Sorry!! Something went wrong.

500

We have been notified on this issue and we will fix that shortly. Feel free to report this issue.