மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1930
இறப்பு 19 AUG 2019
திரு அப்புக்குட்டி இரத்தினம்
இளைப்பாறிய சிறைச்சாலை உத்தியோகத்தர்
வயது 89
அப்புக்குட்டி இரத்தினம் 1930 - 2019 கல்வியங்காடு இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கல்வியங்காடைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னை சீனியர் ஒழுங்கை கலட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி இரத்தினம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, நடராசா, தங்கம்மா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார், ஜெயந்தி, உதயகுமார், அனந்தி(ரூபா) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

ரதிவதனி, நாகேஸ்வரன், லக்ஷ்மி(வவா), ரவிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சிகா, அனுசிகா, அருண் - சாமினி, அஜந்தன், மிதுன், யதீசன், ஆகாஷ், அவினேஸ், அபினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஏய்டன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெயக்குமார் - மகன்
ஜெயந்தி - மகள்
மோகன் - மகன்
ரூபா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles

  • Sellamanikkam Ganesalingam Nallur, Rorschach - Switzerland, Basel - Switzerland View Profile
  • Pasupathi Tharmakularasa Kalviyangadu, Montreal - Canada View Profile
  • Ratnam Thangarajah Kalviyangadu, Kondavil, Canada View Profile
  • Kangesu Arulanantham Karanavay East, London - United Kingdom View Profile