பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAR 1949
இறப்பு 05 DEC 2018
திரு தர்மகுலேந்திரன் சோமசுந்தரம் (காந்தி)
தர்மகுலேந்திரன் சோமசுந்தரம் 1949 - 2018 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மகுலேந்திரன் சோமசுந்தரம் அவர்கள் 05-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகா, தனுயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரம், குணம், ரதி, கலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ப்ரித்திவிராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,

அனுஷ்கா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு
தர்சிகா - மகள்