மரண அறிவித்தல்
மண்ணில் 08 JUL 1950
விண்ணில் 15 MAY 2020
திருமதி இராஜேஸ்வரி சிவலிங்கம்
வயது 69
இராஜேஸ்வரி சிவலிங்கம் 1950 - 2020 கொழும்பு இலங்கை
Tribute 42 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி சிவலிங்கம் அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், முத்தம்மா தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜித்தா, தீபா, தனயந்தி, சுரேகா, அஜித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முகுந்தன், அகிலன், பிரதீபன், உமர், ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, நாகேஸ்வரி, சோமேஸ்வரி, சோமநாதன், கணேஸராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானபூங்கோதை, செல்லமணி, ஜெகநாதன், தனலெட்சுமி, செல்வராணி, தேவி, பரமேஸ்வரி, தியாகலிங்கம், ரூபி, சாந்தகுமார், திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாசனா, சச்சின், ஹீரா, நிரின், லியானா, கியானா, கயன் சிவா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய நாட்டு சூழ்நிலைகள் காரணமாக நேரில் வருவதை தவிர்த்துக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கருணா முகுந்தன் - மருமகன்
தீபன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles