மரண அறிவித்தல்
பிறப்பு 22 OCT 1966
இறப்பு 19 MAR 2019
திரு விஸ்வலிங்கம் கேதீஸ்வரன் (மோகன்)
வயது 52
விஸ்வலிங்கம் கேதீஸ்வரன் 1966 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மல்லிகா(கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

துஸானா, யோசுவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அருளானந்தராஜா, ராணி(சுவிஸ்), இதயம்(இலங்கை), ரஞ்சனி(சுவிஸ்), காலஞ்சென்ற சதானந்தராஜா, லோகேந்திரராஜா(தாய்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாகரன், புஸ்பாகரன், சுபாஷ்கரன், செல்வானந்தம்(சுவிஸ்), சிவராஜா(இலங்கை), தெய்வேந்திரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

காந்த்
சுதாகரன்
மல்லிகா