மரண அறிவித்தல்
பிறப்பு 24 JAN 1938
இறப்பு 09 JUL 2019
திரு சிவஶ்ரீ ஶ்ரீநிவாச இரத்தினசபாபதிக் குருக்கள்
வயது 81
சிவஶ்ரீ ஶ்ரீநிவாச இரத்தினசபாபதிக் குருக்கள் 1938 - 2019 இணுவில் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், டென்மார்க், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஶ்ரீ ஶ்ரீநிவாச இரத்தினசபாபதிக் குருக்கள் அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஶ்ரீநிவாசகக்குருக்கள் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

காலஞ்சென்ற ஶ்ரீமதி சிவகலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

விசாக சர்மா(டென்மார்க்), சசிதரசர்மா(கொழும்பு), சுகன்யா(சுவிஸ்), மோகனாம்பிகை(பிரான்ஸ்), தாட்சாயினி(புத்தளம்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிதரசர்மா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles