நன்றி நவிலல்
திருமதி பஞ்சாட்சரம் இராசம்மா (பாக்கியம்) பிறப்பு : 12 APR 1924 - இறப்பு : 22 SEP 2019 (வயது 95)
பிறந்த இடம் துன்னாலை
பஞ்சாட்சரம் இராசம்மா 1924 - 2019 துன்னாலை இலங்கை
நன்றி நவிலல்

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், துணுக்காய் ஆலங்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா செக்கட்டிப்புலவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் இராசம்மா அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது.

- அழைப்பிதழ் -

வீட்டுக்கிருத்திய கிரியை October 22, 2019 at 10:00 தேவராசா(தேவா) அவர்களின் இல்லம்

தகவல்: அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.​

இங்ஙனம், குடும்பத்தினர் +94770790636

தொடர்புகளுக்கு

இராசமலர் - பேத்தி
தேவா - பேரன்
சந்திரா
இந்திரா
சிவானந்தராசா
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.