மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1931
இறப்பு 06 JUN 2019
திரு முத்தையா நாகலிங்கம் (குழந்தை)
இந்திரா கூல்பார் உரிமையாளர்- மருதனாமடம்
வயது 87
முத்தையா நாகலிங்கம் 1931 - 2019 புங்குடுதீவு 12ம் வட்டாரம் இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா  நாகலிங்கம் அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம்(சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகாலெட்சுமி(காந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகெளரி, ஜெயகெளரி, திருக்கேதீஸ்வரன்(ஈசன்), இந்திரகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராமலிங்கம், ஜெயரஞ்சினி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், நல்லதங்கம், நாகரத்தினம்(சுந்தரம்- வட்டகச்சி), சின்னத்துரை, Dr. கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரம், தம்பிப்பிள்ளை, முத்தையா, பூலோகரம்பை மற்றும் சரோஜினிதேவி(கனடா) பரமேஸ்வரி(மங்கை- பிரான்ஸ்), ராஜேஸ்வரி(கனடா), கனகலிங்கம்(கனடா), தனபாலசிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(சுவிஸ்), மகாலிங்கம்(கனடா), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராசா, நடராசா, குணபூபதி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற வசந்தகுமாரி, சசிகலா, தவராணி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஷ்வினி- நிஷாந்தன், ரம்மியா, யாகவி, ஸ்ரீராம், தக்‌ஷன், கேசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபிதா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஈசன்-ரஞ்சினி
கௌரி-சிவம்
ரூபன்-இந்திரா
அமுதன்
சண்முகலிங்கம்(சண்)

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Kanapathipillai Balasubramaniam Karaveddy, Croydon - United Kingdom View Profile
  • Anbalagan Kanagalingam Pungudutivu 12th Ward, Queensbury - United Kingdom View Profile
  • Kanagalingam Jeyalakshmi Pungudutivu 12th Ward, Vavuniya, La Courneuve - France View Profile