மரண அறிவித்தல்
தோற்றம் 22 SEP 1942
மறைவு 18 OCT 2020
திரு பொன்னையா தம்பி இராஜா
வயது 78
பொன்னையா தம்பி இராஜா 1942 - 2020 கொக்குவில் இலங்கை
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தம்பி இராஜா அவர்கள் 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மதனகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜ்மதன், இராஜ்சுதன், வந்தனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சினி, வினோதினி, தேவகுமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகாராஜா, மகாராணி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ருத்விக், வான்மயி, ராம்ஜித், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles