மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUN 1933
இறப்பு 06 DEC 2019
திருமதி கனகலிங்கம் செல்வராணி (பேபி)
வயது 86
கனகலிங்கம் செல்வராணி 1933 - 2019 மலேசியா மலேசியா
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் செல்வராணி அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகலிங்கம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், புஸ்பராணி மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்தரிகா, மேனகா, சுமதி, உதயகுமார்(குமார்), உதயணன்(உதயன்), அனுலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரகுபதி, அக்கன்(ஸ்ரீ), ராஜன், ரகு, ரஞ்ஜினி, ஞானசுரபி(ஞானம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமித், பிரியா, பிரியந், பிரியாஸ், பிரியலன், அபி, ஜனனி, அஸ்வின், சுஜீனா, வினோஜா, அபேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயன் - மகன்
குமார் - மகன்
சுமதி - மகள்
சுரபி - மருமகள்

Summary

Photos

View Similar profiles