மரண அறிவித்தல்
பிறப்பு 05 JUL 1964
இறப்பு 03 FEB 2019
திரு நடராஜா லோகராசா
செட்டியார்
வயது 54
நடராஜா லோகராசா 1964 - 2019 காரைநகர் கருங்காலி இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா லோகராசா அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நடராஜா, பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசப்பிள்ளை, தவமணிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தவலோஜினா, லோகீதன், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீதாவர்ஷன்(வர்ஷன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

யுவராசா(இலங்கை), சற்குணராசா(சுவிஸ்), லோகேஸ்வரி(இலங்கை), ராசேந்திரம்(ஜேர்மனி), செல்வராசா(ஜேர்மனி), தர்மராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலிங்கம்(இலங்கை), தங்கமலர்(இலங்கை), சந்திரலிங்கம்(சுவிஸ்), நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

லோகீதன் - மகன்
வர்ஷன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்