மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1945
இறப்பு 30 MAY 2020
திரு தர்மலிங்கம் மகேந்திரன்
வயது 75
தர்மலிங்கம் மகேந்திரன் 1945 - 2020 கொட்டடி இலங்கை
Tribute 56 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kerpen-Sindorf ஐ வதிவிடமாகவும் கொண்ட  தர்மலிங்கம் மகேந்திரன் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் ராசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயசுருபி அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா(பிரித்தானியா), கபிலன்(ஜேர்மனி), தனுஷன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குலேந்திரன், சரோஜினிதேவி(கொழும்பு), காலஞ்சென்ற கணேசலிங்கம், ரோகினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஞ்ஜீவ், நிலூஷினி, டனுஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவளராணி, ஜெயவதி, காலஞ்சென்ற விஜேந்திரன், காலஞ்சென்ற விஜயகுமார், விஜயகுமாரி, விஜயமாலா, விஜயவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜீஷ், சௌமியா, ஆர்யன், டியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Tharmalingam Mahendran was born in Koddady Jaffna, lived in Kerpen-Sindorf Germany and passed away peacefully on Saturday 30th of May 2020.

Loving son of the late Tharmalingam and late Kanakamma, son in law of the late Vijayaratnam late Rasapakkiyam.

Loving husband of Vijayasurubi.

Affectionate brother of late Kulendran, Sarojini(Retired Vice Principle J/Vembadi Girls High School), late Kaneshalingam and Rohini(Retired Teacher Jaffna St.John’s College).

Devoted Father of Meera(UK), Kabilan(Germany), Thanushan(Switzerland).

Caring Father-in-law of Shanjeev, Nilushini, Dhanushiya. 

Beloved brother-in-law of Pavalarani, Jeyavathi, late Vijendran, late Vijayakumar, Vijayakumari, Vijayamala and Vijayavathani.

Adoring grandfather of Ajesh, Sowmya, Aryan and Dhiyan.

This Notice is Provided for all Family and Friends

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மீரா - மகள்
கபிலன் - மகன்
தனுஷன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Nagamma Nadarajah Pungudutivu 10th Ward, Canada, Jaffna, Colombo View Profile
  • Thambo Loganathapillai Naranthanai North, Colombo View Profile
  • Arumugam Kathiravelu Koddadi, Colombo, Manipay, Ilford - United Kingdom View Profile
  • Jeyapathy Chellappah Koddadi, Germany, Paris - France View Profile