மரண அறிவித்தல்
பிறப்பு 27 FEB 1928
இறப்பு 19 SEP 2019
திருமதி இராசநாயகி நடராஜா
வயது 91
இராசநாயகி நடராஜா 1928 - 2019 கோண்டாவில் கிழக்கு இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகி நடராஜா அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(காட்டுப்பாதை), பரிமளம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெசிந்தா, வசந்தா, ஜெயந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமநாதன், காலஞ்சென்ற கந்தசாமி, குணநாயகி, சுஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோதிநாதன், சந்திரகுமார், மயூரநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றோசான், மீரா, கவிதா, பிரியா, சத்யன், சேயோன், கார்த்திகன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

மறி, லில்லி.றோஸ், ஈஸன், ரூபன், ஆயுஸ், ஆரியா, பிரணவி, யாதவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெசிந்தா - மகள்
வசந்தா - மகள்
ஜெயந்தா - மகள்
சோதிநாதன் - மருமகன்
சந்திரகுமார் - மருமகன்
மயூரநாதன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles