மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1954
இறப்பு 23 JAN 2021
திரு சோமசுந்தரம் நித்தியானந்தன்
வயது 66
சோமசுந்தரம் நித்தியானந்தன் 1954 - 2021 கோப்பாய் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நித்தியானந்தன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று Frankfurt am Main இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைராயப்பிள்ளை தங்கமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

துவாரகன், வாசுகி, ஆருத்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரேணுகா அவர்களின் அன்பு மாமனாரும்,

சண்முகராஜா(இந்தியா), பஞ்சலிங்கம்(லண்டன்), கோனேஸ்வரி(கனடா), ரஞ்சினி(இலங்கை), சச்சிதானந்தம்(சவுதி அரேபியா), சிவானந்தம்(இலங்கை), பரமானந்தம்(இலங்கை), சாந்தி(ஸ்காட்லாந்து), லலிதாம்பிகை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை COVID-19 விதிமுறைக்கு அமைய ஜேர்மனி Frankfurt am Main ல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles