2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 SEP 1964
இறப்பு 26 MAY 2018
அமரர் சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் (Nagul)
Paris Video Movie
இறந்த வயது 53
சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் 1964 - 2018 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன....?

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம் ஐயனே
உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்....! 

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் 

என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி....!   

தகவல்: மனைவி, குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி

Summary

Photos

No Photos

View Similar profiles