பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 02 MAR 1946
இறப்பு 30 NOV 2018
திருமதி விஜயலெட்சுமி திருச்செல்வம் (கிளி)
விஜயலெட்சுமி திருச்செல்வம் 1946 - 2018 வேலணை மேற்கு இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
Tharmini Canada 4 months ago
RIP .My deepest condolences for uncle sumathy acca, Indra acca , mathi anna and anathy(Tharmini Maidaitivu)
Thayaparan Manikkavasagar Switzerland 4 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆத்மா சாந்தி அடைய இறைவனையும் வேண்டியும் அஞ்சலி செலுத்துகின்றோம்
Menaka Canada 4 months ago
உங்கள் மரண செய்தியை அறிந்து துடித்த விட்டோம். நீங்கள் இல்லை என்று நம்ப முடியவில்லை. உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சிற்பனை முருகனை வேண்டுகின்றோம். மேனகா, கனடா
Mr&MrsAnanthan Germany 4 months ago
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆத்மா சாந்தி அடைய இறைவனையும் வேண்டியும் அஞ்சலி செலுத்துகின்றோம்
Sriharan Canada 4 months ago
எமது அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து ஆத்மசாந்திக்காய் இறைதாள் வேண்டுகின்றோம்.