மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUN 1942
இறப்பு 06 NOV 2019
திருமதி ஞானேஸ்வரி சுப்பிரமணியம்
வயது 77
ஞானேஸ்வரி சுப்பிரமணியம் 1942 - 2019 Ipoh - Malaysia மலேசியா
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மலேசியா Ipoh வை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.                               

அன்னார், மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துத்தம்பி, கிருபநாயகம் தம்பதிகளின் ஆருயிர் மகளும், காலஞ்சென்ற ராசையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

இளங்கோ, இனித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செளி இளங்கோ அவர்களின் பாசமிகு மாமியாரும்,

மகேஸ்வரி(மலேசியா), கமலேஸ்வரி(மலேசியா), செல்வமலர்(மலேசியா), ரதிமலர்(மலேசியா), கெங்காதேவி(மலேசியா), இராமநாதன்(அவுஸ்திரேலியா), தவநாதன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், மகாதேவன்(மலேசியா), கணேசன் ஆமன், குணறட்ணம்(மலேசியா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

சத்தியன், சூரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுப்பிரமணியம் - கணவர்
இளங்கோ - மகன்
இனித்தா - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Balasingam Chelliah Ariyalai, Scarborough - Canada View Profile
  • Vimalothini Srinivasan Manipay, Northolt - United Kingdom, Hemel Hempstead - United Kingdom View Profile
  • Parimalam Balasundaram Ipoh - Malaysia, Nallur, London - United Kingdom, Sydney - Australia View Profile
  • Indrathevi Nagarajah Chunnakam, Scarborough - Canada View Profile